வைத்தியர் அர்ச்சுனாவிற்கு கொழும்பில் இருந்து வந்த விசேட அழைப்பு! அதிபர் ரணிலையும் சந்திக்கலாம்
                                    
                    Colombo
                
                                                
                    Jaffna
                
                                                
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Dr.Archuna Chavakachcheri
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில தினங்களாக நிலவிய குழப்பத்திற்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து(Jaffna) வெளியேறியுள்ள வைத்தியர் அர்ச்சுனா அதிபர் ரணிலை சந்திக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிபர் ரணிலை சந்திப்பதற்கான காரணத்தை தான் கேட்கவில்லை எனவும், தான் அதிபர் ரணிலுடன் தற்சமயம் வரை உரையாடவில்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன், சாவகச்சேரி வைத்தியசாலையின் விவகாரம் தொடர்பில் அதிபர் ரணிலுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்