அபாயகரமான நிலையில் சாவகச்சேரி நவீன சந்தைக் கட்டிடம்

Jaffna Sri Lankan Peoples Sonnalum Kuttram
By Thulsi Jul 14, 2025 07:13 AM GMT
Report

சாவகச்சேரி (Chavakachcheri) நகரசபையின் நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளதாக நகராட்சி மன்ற உபதவிசாளர் தெரிவித்தார்.

சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தை கட்டடதொகுதி மற்றும் நகர்புறங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற விளம்பரப்பலகைகள் தவிசாளரின் ஆலோசனைக்கு அமைவாக உப தவிசாளர் மற்றும் உறுப்பினர் கண்கானிப்பில் இன்றையதினம் அகற்றப்பட்டது.

இதன் போது நவீன சந்தைக் கட்டிடத்தில் விளம்பரப் பலகைகளை அகற்றிய பொழுது கட்டிடத்தின் நடைபாதை பக்கசுவர் இடிந்து விழும் அபாயத்தில் காணப்பட்டது.

இதனால் குறித்த அபாயகரமான பகுதியும் உபதவிசாளரால் அகற்றப்பட்டது.

இந்நிலையில் கட்டிடத்தின் கூரைப்பகுதியில் ஏறி கட்டிடத்தின் நிலைமை தொடர்பில் அவதானித்த உபதவிசாளர் கிஷோர் கூரை மீது பொருத்தப்பட்டுள்ள அனைத்து விளம்பரப்பலகைகளையும் அகற்ற உத்தரவிட்டார்.

குறித்த கட்டிடம் 1980 ஆம் ஆண்டு கட்டப்பட்ட போதிலும் 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடுமையான அழிவடைந்து மீள் நிர்மானம் செய்யப்பட்டு மக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் உடைந்து விழும் ஆபாய நிலையில் உள்ளதால் வர்த்தகர்கள், பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு உடனடியாக கட்டிடங்கள் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்று இதே அளவுப் பிரமாணம் மற்றும் வடிவமைப்பில் இந்த இடத்திலேயே புதிதாக அமைக்கப்பட வேண்டும் என உபதவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

போதையால் சீரழிக்கப்படும் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் : வைத்தியர் கூறும் அதிர்ச்சி தகவல்

போதையால் சீரழிக்கப்படும் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் : வைத்தியர் கூறும் அதிர்ச்சி தகவல்

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022