மின்பிறப்பாக்கி விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்டேன்...! சாடும் வைத்தியர் அர்ச்சுனா

Jaffna Sri Lanka Doctors Dr.Archuna Chavakachcheri
By Thulsi Jul 18, 2024 06:27 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) வழங்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பாரிய அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாக வைத்தியர் அர்ச்சுனா (Archuna) தெரிவித்துள்ளார்.

அத்துடன்  அரசியல்வாதிகள் தனது விடயத்தில் புகுந்து விளையாடி தன்னை ஒரு பேசுபொருளாக மாற்றி தனது உயிரை கூட பணயம் வைக்கும் அளவிற்கு மாற்றி விட்டார்கள் என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு அரசியல்வாதிகள் தமது ஆதரவாளர்கள் மூலமாக தன் மீது கண்டனங்களையும் விமர்சனங்களை மக்கள் மத்தியில் பரப்புவதாக வைத்தியர் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்.. 

அரசியல்வாதிகள் எனது உயிரை பணயம் வைத்து விட்டார்கள்: வைத்தியர் அரச்சுனா பரபரப்பு குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள் எனது உயிரை பணயம் வைத்து விட்டார்கள்: வைத்தியர் அரச்சுனா பரபரப்பு குற்றச்சாட்டு

பதவி விலகல் குறித்து வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள அறிவிப்பு

பதவி விலகல் குறித்து வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள அறிவிப்பு

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்: பதில் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் சுகாதார அமைச்சரின் அறிவிப்பு

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்: பதில் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் சுகாதார அமைச்சரின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025