பாக்கு நீரிணை கடந்து நான்கு சிறுவர்கள் சாதனை! உலகுக்கு சொல்ல வந்த செய்தி

Sri Lanka Sri Lankan Peoples India
By Dhilak Apr 20, 2026 01:37 PM GMT
Report

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட ஆபத்தான பாக்கு நீரிணை கடற்பகுதியை, ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் இருபுறமும் நீந்திக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். 

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ அஷ்வத், இரட்டையர்களான லவ் மற்றும் குஷ் மற்றும் தன்வேஷ் ஆகிய நான்கு சிறுவர்களும் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருந்தாலும், முறையான நீச்சல் பயிற்சி பெற்று ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை உலகிற்கு உணர்த்தும் நோக்கில் இந்தச் சவாலான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் அடுத்த தேர்தல்: இந்திய துணை ஜனாதிபதியிடம் அநுர வழங்கிய உறுதிமொழி

இலங்கையில் அடுத்த தேர்தல்: இந்திய துணை ஜனாதிபதியிடம் அநுர வழங்கிய உறுதிமொழி

நீச்சல் பயணம்

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் முறையான அனுமதியைப் பெற்று, நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையிலிருந்து இவர்களது நீச்சல் பயணம் தொடங்கியுள்ளது.

பாக்கு நீரிணை கடந்து நான்கு சிறுவர்கள் சாதனை! உலகுக்கு சொல்ல வந்த செய்தி | Chennai Boys Swim Across The Palk Strait

ஜெல்லி மீன்கள் மற்றும் பாறைகள் நிறைந்த ஆழம் குறைந்த சவாலான கடல் பகுதியில், நால்வரும் 'ரிலே' முறையில் ஒருவருக்குப் பின் ஒருவராகத் தொடர்ந்து நீந்தியுள்ளனர்.

சுமார் 17 கடல் மைல் தொலைவை 9 மணி 5 நிமிடங்களில் கடந்த இவர்கள், நள்ளிரவு 12.30 மணியளவில் இலங்கையின் தலைமன்னார் பகுதியை வந்தடைந்தனர்.

சாதனையைப் படைத்த சிறுவர்கள்

அதனைதொடர்ந்து, எவ்வித இடைவேளையுமின்றித் தலைமன்னாரிலிருந்து மீண்டும் தனுஷ்கோடியை நோக்கி நீந்தத் தொடங்கிய சிறுவர்கள், இன்று காலை 9.27 மணியளவில் அரிச்சல் முனையை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளனர்.

பாக்கு நீரிணை கடந்து நான்கு சிறுவர்கள் சாதனை! உலகுக்கு சொல்ல வந்த செய்தி | Chennai Boys Swim Across The Palk Strait

மொத்தம் 34 கடல் மைல் தொலைவை 18 மணி 02 நிமிடங்களில் நீந்திக் கடந்துள்ள இந்தச் சிறுவர்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களாலும் இத்தகைய கடினமான இலக்குகளை அடைய முடியும் என்பதைத் தங்களது விடாமுயற்சியால் நிரூபித்துள்ளனர்.

ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சென்று, மீண்டும் தொடங்கிய இடத்திற்கே இடைவிடாமல் நீந்தி வந்த இந்த அபூர்வ சாதனையைப் படைத்த சிறுவர்களுக்குத் தனுஷ்கோடி கடற்கரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டத்தை ஆய்வு செய்த WHO

இலங்கையின் சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டத்தை ஆய்வு செய்த WHO

விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு! சென்னை நீதிமன்றம் விடுத்த உத்தரவு

விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு! சென்னை நீதிமன்றம் விடுத்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015