உலகின் மிகப்பெரிய சேவல் வடிவ கட்டிடம் படைத்த கின்னஸ் சாதனை!

Philippines Guinness World Records World
By Harrish Nov 08, 2024 11:33 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய சேவல் வடிவ ஹோட்டல் ஒன்று உலக கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கட்டிடமானது பிலிப்பைன்ஸ்(Philippines) நாட்டில் காம்புஸ்டோஹான் என்ற நகரத்தில் அமைந்துள்ளது.

தனித்துவமான கட்டிடக்கலையை கொண்ட இந்த கட்டிடம் சுமார் 34.931 மீட்டர் (114 அடி 7 அங்குலம்) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது : ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

பொதுத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது : ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

பிரம்மாண்ட சேவல் வடிவ கட்டிடம் 

இந்த பிரம்மாண்ட சேவல் வடிவ கட்டிடம் காம்புஸ்டோஹான் ஹைலேண்ட் ரிசார்ட்டின்(Campuestohan Highland Resort) ஒருப் பகுதியாக கட்டப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சேவல் வடிவ கட்டிடம் படைத்த கின்னஸ் சாதனை! | Chicken Shaped Building Guinness World Record

ஹைலேண்ட் ரிசார்ட்டில் குளிரூட்டப்பட்ட அறைகள், பெரிய படுக்கைகள் கொண்ட அறைகள், டிவி மற்றும் ஷவர்களுடன் கூடிய பல அறைகள் இருப்பதோடு, உங்களுக்கு மறக்க முடியாத தங்குதல் அனுபவத்தை வழங்குகிறது.

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த கட்டிடம் ரிக்கார்டோ கானோ குவாபோ ( Ricardo Cano Gwapo)என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் 

அத்துடன், இந்த கட்டிடத்திற்கான கருத்துருவாக்கம் மற்றும் திட்டமிடல்சுமார் 6 மாதங்கள் ஆனதாக ரிக்கார்டோ கானோ குவாபோ தெரிவித்துள்ளார். 

உலகின் மிகப்பெரிய சேவல் வடிவ கட்டிடம் படைத்த கின்னஸ் சாதனை! | Chicken Shaped Building Guinness World Record

இதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான இதன் கட்டுமான பணிகள் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி முடிவடைந்துள்ளன.

மேலும், இந்த சேவல் வடிவமைப்பானது, புயல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கட்டப்பட்டு இருப்பதாகவும், கடுமையான வானிலைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்றும் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு சம்பந்தன் பொருத்தமற்றவர்: ஐங்கரநேசன் பகிரங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு சம்பந்தன் பொருத்தமற்றவர்: ஐங்கரநேசன் பகிரங்கம்

புதிய அரசின் கீழ் முற்றாக மாற்றமடையப்போகும் கல்வி முறைமை

புதிய அரசின் கீழ் முற்றாக மாற்றமடையப்போகும் கல்வி முறைமை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025