உக்ரைனில் புற்றுநோய் பாதித்த சிறுவர்களின் கோரிக்கை- அதிர்ச்சியில் உலகம்
war
ukrain
cancer
children
demand
By Sumithiran
உக்ரைனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் குழு ஒன்று, STOP WAR என எழுதப்பட்ட பதாகையை கையில் வைத்துக்கொண்டு போரை நிறுத்தக் கோரும் புகைப்படங்களால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.
ரஷ்ய ஷெல் தாக்குதலில் இருந்து சிறுவர்களை காப்பாற்றிக் கொள்ள மருத்துவமனையின் தரைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உரிய மருத்துவ வசதி இல்லாததால் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாகவும், சிறுவர்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
