சிலாபம் நகரசபை தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது
arrest
sri lanka
people
By Shalini
இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் நகரசபை தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட இருவரும் சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் இன்று(12) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி