சீனா படைத்த சாதனை : பால் உற்பத்தியைப் பெருக்க அதிநவீன தொழில்நுட்பம்

China GOAT
By Jaso May 16, 2026 01:24 PM GMT
Report

உலக அளவில் பால் தரும் உயர்தர ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட காலம் தேவைப்படுகிறது. இது கால்நடைத் துறையில் ஒரு பெரிய சவாலாக இருந்து வந்தது. இந்த நீண்ட காலக் காத்திருப்புக்குச் சீன விஞ்ஞானிகள் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சீனாவின் 'நோர்த்வெஸ்ட் ஏ அண்ட் எப்' பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர், ஆண்டுக்கு 2 ஆயிரத்து 800 கிலோவுக்கும் அதிகமாகப் பால் தரும் 'சானென்' ரக ஆடுகளின் உடல் செல்களை எடுத்தனர். மேம்பட்ட குளோனிங் தொழில்நுட்பம் மூலம் ஆய்வகத்தில் புதிய கருக்களை உருவாக்கினர்.

ஒரே பிரசவத்தில் பிறந்த 'சூப்பர் ஆடுகள்' 

 இந்த சோதனையின் வெற்றியாக, தற்போது ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என 6 'சூப்பர் ஆடுகள்' ஆரோக்கியமாகப் பிறந்துள்ளன.

சீனா படைத்த சாதனை : பால் உற்பத்தியைப் பெருக்க அதிநவீன தொழில்நுட்பம் | China Achieves Cloning R High Yield Dairy Goats

இவை அனைத்தும் அசல் தாய் ஆடுகளைப் போலவே அதிக புரதச்சத்துள்ள பால் தரும் மரபணுத் திறனையும், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டுள்ளன.

பால் உற்பத்தியைப் பெருக்க அதிநவீன தொழில்நுட்பம்

சீனாவின் 15-வது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, நாட்டின் பால் உற்பத்தியைப் பெருக்க இந்த அதிநவீன தொழில்நுட்பம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

சீனா படைத்த சாதனை : பால் உற்பத்தியைப் பெருக்க அதிநவீன தொழில்நுட்பம் | China Achieves Cloning R High Yield Dairy Goats

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக பணியாற்றும் கல்வி அதிகாரிகள் - அம்பலமான உண்மை

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக பணியாற்றும் கல்வி அதிகாரிகள் - அம்பலமான உண்மை

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தலைவரை வீழ்த்தியது அமெரிக்கா

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தலைவரை வீழ்த்தியது அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026