தத்தளிக்கும் இலங்கை: சீனாவிற்கு இந்தியா விடுத்த பகிரங்க அழைப்பு!

Smt Nirmala Sitharaman World Bank IMF Sri Lanka India Economy of Sri Lanka
By S P Thas Jul 30, 2023 06:21 AM GMT
Report

இலங்கைக்கான கடன் நிவாரணத் திட்டத்தில் பிரான்ஸ், ஜப்பான் இந்தியாவுடன் சீனாவும் இணைந்து கொள்ள முடியும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் ஜப்பான் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து கொண்டுள்ளன.

இந்த கடன் நிவாரண திட்டத்தில் இலங்கையின் பாரிய கடன் வழங்குனரான சீனாவும் இணைந்து கொள்ள முடியும் என சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி

தத்தளிக்கும் இலங்கை: சீனாவிற்கு இந்தியா விடுத்த பகிரங்க அழைப்பு! | China Can Join Debt Effort Forlanka Nirmala

மேலும், இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணத் திட்டங்களை துரிதப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடம் அவர் கோரியுள்ளார்.

இலங்கை போன்ற நடுத்தர வருமானம் ஈட்டும் நாடு ஒன்று பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு உதவி வழங்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த  குழுவானது இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் என்பனவற்றுக்கு வரையறுக்கப்படவில்லை எனவும் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் இதில் இணைந்து கொண்டு இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவ முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026