இந்தியாவின் கொல்லைப் புறத்தில் வட்டமிடும் சீனா - மாட்டிக் கொண்ட சிறிலங்கா (காணொளி)
Chine
Gotabaya
SriLanka
Wang Yi
Compost
Chinese Compost
By Chanakyan
சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) சிறிலங்காவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ளார். சீனப் பிரதிநிதிகள் சிறிலங்கா நோக்கி குறுகிய காலத்தில் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
சீனா சிறிலங்காவில் ஆழமாக கால்பதித்துள்ள நிலையில் அண்மையில் ஏற்பட்ட ‘சீன உரம்’ குறித்த முரண்பாடுகளால் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்கள் இல்லாமலில்லை.
பின்னணியில் தற்போதைய அரசாங்கம் சீனாவின் கைகளை மேலும் இறுகப் பற்றுமானால், அது ‘கடன்பொறிக்குள்’ சிக்குவதையும், தென்னிலங்கை மக்களின் ‘எழுச்சிக்கு’ வித்திடுவதையும் தவிர்க்க முடியாது போகும் என்பதே நிதர்சனம்
இது தொடர்பான முழுமையாக ஆராய்கிறது இன்றைய “மெய்மை” நிகழ்ச்சி,
5ம் ஆண்டு நினைவஞ்சலி