ஈரானுக்கு ஆயுத உதவி! முற்றாக மறுத்தது சீனா - ட்ரம்ப்புக்கு ஆறுதல் செய்தி

Donald Trump China China Ship In Sri Lanka Iran-US Conflict
By Dhilak Jul 31, 2026 12:02 AM GMT
Report

சீனா ஈரானுக்கு 300 முதல் 400 தோள்மீது வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை செலுத்தும் கருவிகளை வழங்கவுள்ளதாக வெளியான செய்திகளை சீனாவின் வெளியுறவு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது.

இந்த ஆயுதங்களின் மதிப்பு 60 முதல் 70 மில்லியன் டொலர் வரை இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், இந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என்றும், அமைதியை ஏற்படுத்தவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவுமே சீனா எப்போதும் பாடுபட்டு வருகிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் சின்ஹுவா கூறியுள்ளார்.

உக்ரைன் பகுதிகளை தன்வசப்படுத்தி ரஷ்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

உக்ரைன் பகுதிகளை தன்வசப்படுத்தி ரஷ்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ட்ரம்ப் அதிருப்தி

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் அது தமக்கு பெருத்த ஏமாற்றமளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்ததன் பின்னணியில், சீனாவின் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு ஆயுத உதவி! முற்றாக மறுத்தது சீனா - ட்ரம்ப்புக்கு ஆறுதல் செய்தி | China Denied Reports Providing Weapons To Iran

ஈரான் தனது முக்கிய வெளிநாட்டுப் பங்காளிகளின் உதவியுடன் சில ஆயுத அமைப்புகளை மீண்டும் நிரப்ப முயன்று வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறையினால் குறித்த ஆயுதங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தாக சில அமெரிக்க ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் வடகொரிய ஏவுகணை! அதிர்ச்சியில் ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் வடகொரிய ஏவுகணை! அதிர்ச்சியில் ஜெலென்ஸ்கி

அழிக்கப்பட்ட F-35 போர் விமானங்கள்! ஈரானின் அறிவிப்பை முற்றாக மறுத்தது அமெரிக்கா

அழிக்கப்பட்ட F-35 போர் விமானங்கள்! ஈரானின் அறிவிப்பை முற்றாக மறுத்தது அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026