சீன மக்கள் குடியரசினால் சிறிலங்கா காவல்துறை திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நன்கொடை

Ranil Wickremesinghe Sri Lanka Government of China Sagala Ratnayaka
By Sathangani Nov 12, 2023 02:57 AM GMT
Report

சிறிலங்கா காவல்துறை திணைக்களத்திற்கு சீன மக்கள் குடியரசினால் 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை அதிபர்  ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு  அதிபர்  அலுவலகத்தில் இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான  அதிபரின்  சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், காவல்துறை  மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் (Qi Zhenhong) விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டன.

ரணில் விக்ரமசிங்கவிடம்

இதேவேளை சிறிலங்கா காவல்துறை  திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்குவதற்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசினால் சிறிலங்கா காவல்துறை திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நன்கொடை | China Donate To The Sl Police Department

சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் : அதிபரின் வாழ்த்து செய்தி

சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் : அதிபரின் வாழ்த்து செய்தி


இது தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஷென் ஹொங்வினால் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதுடன்.

சீன தூதரக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு மற்றும் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) நிலந்த ஜயவர்தன உட்பட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேர்தல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் விசேட வேலைத்திட்டம்!

தேர்தல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் விசேட வேலைத்திட்டம்!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்