சிறிலங்கா காவல்துறை திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
police
attack
website
cyber
By Kiruththikan
சிறிலங்கா காவல்துறை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக காவல்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.
இணையத்தளத்தை மீள வழமைக்கு கொண்டு வரும் செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி