சீனாவின் அதிரடி : பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்
China
By Sumithiran
சீனா தனது பாதுகாப்பு அமைச்சரை இன்றையதினம்,அந்தப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மூன்று மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது மூத்த அதிகாரி ஜெனரல் லி ஷான்ஃபு ஆவார்.
பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பணியாளர் பதவியில் இருந்தும்
பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பணியாளர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சுமார் இரண்டு மாதங்களாக அவர் பொது வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக ஜூலை மாதம் சீன வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த சின் கானும் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி