சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக அதிகரிப்பு!

China Earthquake
By Eunice Ruth Dec 19, 2023 05:04 PM GMT
Report

சீனாவில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். 

நிலநடுக்கம் 

சீனாவின் வடமேற்கு பகுதியின் கன்சு மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக அதிகரிப்பு! | China Gansu Deadliest Earthquake Over 120 Killed

புலம்பெயர்ந்தோர் தீவிரவாதிகளாக கருதப்படமாட்டார்கள் : சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

புலம்பெயர்ந்தோர் தீவிரவாதிகளாக கருதப்படமாட்டார்கள் : சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

இந்த நிலநடுக்கத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்களை முகாம்களில் தங்க வைக்க சீன அரசாங்கத்தால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. 

உயிரிழந்தோரின் எண்ணிக்கை

இந்த நிலையில், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகளை அடிப்படையாக கொண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக அதிகரிப்பு! | China Gansu Deadliest Earthquake Over 120 Killed

இதேவேளை, 2014 ஆம் ஆண்டின் பின்னர் சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கமாக இது கருதப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் அரசியல் சதி : மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் அரசியல் சதி : மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!                   
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்