ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா..! அமெரிக்கா குற்றச்சாட்டு
United Russia
China
Russian Federation
By Kiruththikan
ரஷ்யாவிற்கு ஆபத்தான ஆயுதங்களை வழங்க சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்கா-சீனா உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
முனிச் பாதுகாப்பு மாநாட்டை தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இரு வழிகளிலும் முயற்சி

சீனா அமைதியை விரும்புவதாக கூறி இரு வழிகளிலும் இருக்க முயற்சிப்பதாக தெரிவித்த அவர், ரஷ்யாவை ஆதரிப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி