சீனா ஊடுருவிய இந்திய நிலங்கள்..! மோடி ஆட்சிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்
Sri Lanka
China
India
By pavan
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் பாரதிய ஜனதா கட்சி, சீனா ஊடுருவிய" நிலம் குறித்து ஏன் பேசுவதில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் சில பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் எனவும் அவர் வினவியுள்ளார்.
கச்சதீவு விவகாரம்
முன்னதாக, 1974ல் அப்போதைய மத்திய அரசு கச்சத்தீவை "இந்தோ - இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்" கீழ் இலங்கையின் எல்லையாக ஏற்றுக்கொண்டது.
எனினும் கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியையும் திராவிட முன்னேற்ற கழகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து வருகிறார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி