அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் வலுவடைந்த சீனா - ஈரான் உறவுகள்

China Iran Iran-US Conflict
By Dharu May 09, 2026 09:53 PM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவி வரும் அமெரிக்காவுடனான போருக்குப் பிறகு ஈரான் மற்றும் சீனா இடையேயான இருதரப்பு உறவுகள் மேலும் விரிவானதாக சீனாவுக்கான ஈரான் தூதர் அப்துல்ரெஸா ரஹ்மானி தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த உறவுகள் ஆழமானதாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் மாறும் என்று கூறியதுடன், கடினமான காலங்களில் ஈரானுக்குத் துணையாக நின்றதற்காக சீனாவை அவர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் உரையாற்றிய அவர்,

லெபனான் நலன்களை பின் தள்ளிய ஈரான்! கேள்விக்குறியான ஹிஸ்புல்லாவின் நிலை

லெபனான் நலன்களை பின் தள்ளிய ஈரான்! கேள்விக்குறியான ஹிஸ்புல்லாவின் நிலை

ஈரானின் நண்பர்கள்

“சீனர்கள் கடினமான காலங்களில் ஈரானின் நண்பர்களாக இருந்து, இக்கட்டான சூழ்நிலைகளில் எங்களுக்கு உதவி செய்தது.

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் வலுவடைந்த சீனா - ஈரான் உறவுகள் | China Iran Relations Strengthen Amid War The Us

எங்கள் மக்களுக்குத் துணையாக சீனர்கள் நின்றனர்.

  நாங்களும் எங்கள் கடினமான கால நண்பர்களை மறக்க மாட்டோம், சீனா ஈரானின் மூலோபாய பங்காளி மற்றும் நெருங்கிய நண்பர்.

இந்நிலையில் தற்போதைய மோதல் முடிவுக்கு வந்தவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும்” என்றார்.

அமெரிக்கா தலைமையிலான கடற்படை முற்றுகை உட்பட, ஈரான் மீது அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தூதரின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

டி.வி.கே வின் அபாரமான வெற்றிக்கு பின்னால் உள்ள ஆரோக்கியசாமி என்ற தேர்தல் வியூகம்

டி.வி.கே வின் அபாரமான வெற்றிக்கு பின்னால் உள்ள ஆரோக்கியசாமி என்ற தேர்தல் வியூகம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019