அமெரிக்கா தடைக்கு எதிராக முதல் முறையாக தடுப்பு உத்தரவை பிறப்பித்த சீனா

United States of America China Iran Iran-US Conflict
By Dharu May 03, 2026 08:35 AM GMT
Report

ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்ததற்காக ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்த தடைகளுக்கு எதிராக, சீனா வர்த்தக அமைச்சகம் தடுப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தகப் பதற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.

ஈரானிய எண்ணெயின் முக்கிய வாடிக்கையாளரான சீனா, இஸ்லாமியக் குடியரசிலிருந்து தள்ளுபடி விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயை, முக்கியமாக சுதந்திரமான டீபாட் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நம்பியுள்ளது.

அமெரிக்காவின் கண்காணிப்பை மீறி இலங்கை கடற்பரப்பைக் கடந்த ஈரானிய எண்ணெய் கப்பல்

அமெரிக்காவின் கண்காணிப்பை மீறி இலங்கை கடற்பரப்பைக் கடந்த ஈரானிய எண்ணெய் கப்பல்

சுத்திகரிப்பு நிலையங்கள்

இதன்படி மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அத்தகைய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தடைகளை விதித்து, ஈரான் மீதான தனது பொருளாதார அழுத்தத்தை அதிகரித்திருந்தது.

அமெரிக்கா தடைக்கு எதிராக முதல் முறையாக தடுப்பு உத்தரவை பிறப்பித்த சீனா | China Issues Restraining Order Against Us Ban

கடந்த ஆண்டு முதல் தனியாக அறிவிக்கப்பட்ட தடைகள் தொடர்பான சீன வர்த்தக அமைச்சகத்தின் உத்தரவின்படி, அமெரிக்காவின் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படவோ, செயல்படுத்தப்படவோ, அல்லது பின்பற்றப்படவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைகள் சீன நிறுவனங்கள் மூன்றாம் நாடுகளுடன் இயல்பான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதை முறையற்ற வகையில் தடை செய்கின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன.

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள் : அதிகரிக்கப்படவுள்ள QR ஒதுக்கீடு

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள் : அதிகரிக்கப்படவுள்ள QR ஒதுக்கீடு

சர்வதேச சட்டம்

மேலும் சர்வதேசச் சட்டத்தையும், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை நெறிமுறைகளையும் மீறுகின்றன என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

அமெரிக்கா தடைக்கு எதிராக முதல் முறையாக தடுப்பு உத்தரவை பிறப்பித்த சீனா | China Issues Restraining Order Against Us Ban

இதன்படி ஐ.நா.வின் அங்கீகாரமும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையும் இல்லாத ஒருதலைப்பட்சமான தடைகளை சீன அரசாங்கம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது, என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு, ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஷான்டாங் ஜின்செங் பெட்ரோகெமிக்கல் குரூப், ஷான்டாங் ஷௌகுவாங் லுகிங் பெட்ரோகெமிக்கல் மற்றும் ஷான்டாங் ஷெங்சிங் கெமிக்கல் ஆகிய மூன்று நிறுவனங்களுக்குப் பொருந்தும்.

மேலும், சீனாவின் பிற பகுதிகளில் அமைந்துள்ள ஹெங்லி பெட்ரோகெமிக்கல் (டாலியன்) சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஹெபே சின்ஹாய் கெமிக்கல் குரூப் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் சீனா விளக்கியுள்ளது. 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011