ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு இல்லை.! அமெரிக்க தடைகளுக்கு சீனா பதில்

United States of America China Middle East Iran-US Conflict
By Dhilak Apr 26, 2026 12:14 PM GMT
Report

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததாகக் கூறி, அமெரிக்கா தனது துணை நிறுவனம் ஒன்றின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரானுடன் தாம் எவ்வித வர்த்தகத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான 'ஹெங்லி பெட்ரோகெமிக்கல்' திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில் விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம், தங்களுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் அனைத்து விநியோகஸ்தர்களும் அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்ட நாடுகளிலிருந்து எண்ணெய் வழங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

228 பயணிகளுடன் தீப்பிடித்த சுவிஸ் விமானம்! அதிரடியாக செயற்பட்ட விமானிகள்

228 பயணிகளுடன் தீப்பிடித்த சுவிஸ் விமானம்! அதிரடியாக செயற்பட்ட விமானிகள்

அமெரிக்காவின் தடை

மேலும், அமெரிக்காவின் இந்தத் தடைகளுக்கு எவ்வித சட்டபூர்வமான அல்லது உண்மைத் தன்மையிலான ஆதாரங்களும் இல்லை என்று ஹெங்லி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு இல்லை.! அமெரிக்க தடைகளுக்கு சீனா பதில் | China Largest Oil Refinery Denied Trade With Iran

Image Credit: Reuters

எவ்வாறாயினும், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடைகளால் தங்களது செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்றும், அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு நிறுவனத்திடம் உள்ளதாகவும் ஹெங்லி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், தங்களது கச்சா எண்ணெய் கொள்முதல் நடவடிக்கைகள் வழக்கம் போலவே எவ்வித தடையுமின்றி நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கிதாரி! பேரதிர்ச்சியில் நெதன்யாகு

ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கிதாரி! பேரதிர்ச்சியில் நெதன்யாகு

மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சு! இன்று முடிவாகும் அமெரிக்க - ஈரானின் எதிர்கால நகர்வுகள்

மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சு! இன்று முடிவாகும் அமெரிக்க - ஈரானின் எதிர்கால நகர்வுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023