ஈரானிய எண்ணெய் மீதான தடைகளுக்கு இணங்க வேண்டாம்! அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு

United States of America China Iran World
By Dharu May 06, 2026 06:25 AM GMT
Report

ஈரானிய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு இணங்கவோ அல்லது அவற்றை நடைமுறைப்படுத்த கூடாது என சீனாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அந்நாட்டு  அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஈரானின் உயர்மட்ட தூதரின் சீன பயணத்திற்கு முன்னதாக, குறித்த அறிப்பு வெளியாகியுள்ளது.

வெளிநாட்டுச் சட்டங்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு எதிராக சீன நலன்களைப் பாதுகாக்கும் 2021 ஆம் ஆண்டு சட்டத்தை, அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் முதல் முறையாகப் பயன்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் குறித்து விசேட அறிவிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் குறித்து விசேட அறிவிப்பு

அமெரிக்காவின் நீண்ட அதிகார வரம்பு

இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் நீண்ட அதிகார வரம்பை துல்லியமாக எதிர்கொள்வதற்காக, சட்டத்தின் ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் கூறியுள்ளன.

ஈரானிய எண்ணெய் மீதான தடைகளுக்கு இணங்க வேண்டாம்! அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு | China Orders Iran Oil Nottocomply Us Sanctions

ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து கொள்முதல் செய்து வரும், சீனாவில் உள்ள 'eapot Independent' சுத்திகரிப்பு ஆலைகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கு எதிராக கருவூலத் துறை அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.

அது அத்தகைய ஐந்து சுத்திகரிப்பு ஆலைகள் மீது தடைகளை விதித்துள்ளது.

இதன்படி ஏப்ரல் மாத இறுதியில் விதிக்கப்பட்ட சமீபத்திய தடையானது, பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியுள்ள ஈரானின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒன்றான ஹெங்லி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தை இலக்காகக் கொண்டது.

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: பலர் பலி: எரிவாயு விநியோகம் துண்டிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: பலர் பலி: எரிவாயு விநியோகம் துண்டிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019