பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சீனா

United States of America China World
By Raghav Jun 28, 2024 05:08 PM GMT
Report

ஆஸ்திரியாவின் (Austria) உயிரியல் பூங்காவுடன் மாபெரும் பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சீனா (China) வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் (Mao Ning) நேற்று (27) இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சீன மக்களுக்கும் வெளிநாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என சீனா கூறுகிறது.

கனடாவில் அதிக அளவு வதிவிட உரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் : வெளியான தகவல்

கனடாவில் அதிக அளவு வதிவிட உரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் : வெளியான தகவல்

பாதுகாப்பு ஒத்துழைப்பு 

"யுஞ்சுவான்" மற்றும் "சின்பாவோ" ஆகிய இரண்டு ராட்சத பாண்டாக்களை அமெரிக்காவின் (United States) சான் டியாகோ (San Diego) உயிரியல் பூங்காவில் ஒப்படைத்ததன் மூலம் சீன-அமெரிக்க பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்பு மீண்டும் தொடங்கியது என்று சீனா (China) வனவிலங்கு பாதுகாப்பு  சங்கம் கூறுகிறது.

பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சீனா | China S Giant Pandas Return To America

குறித்த மிருககாட்சி சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, உயிரியல் பூங்காக்களுடன் பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்பை சீனா பராமரித்து வருகிறது. சீன-ஆஸ்திரிய மற்றும் சீன-அமெரிக்க ராட்சத பாண்டாக்களின் பாதுகாப்பு விலங்குகளின் இருப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

உலகளாவிய பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் சீன மக்களின் சர்வதேச நட்பை வலுப்படுத்துவதற்கும் இந்த பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியமானதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யுத்தம் ஆரம்பித்து மூன்று நாட்களில் இஸ்ரேல் இருளில் மூழ்கிவிடும்

யுத்தம் ஆரம்பித்து மூன்று நாட்களில் இஸ்ரேல் இருளில் மூழ்கிவிடும்

இலங்கையின் சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையின் சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025