ட்ரம்புடனான அமெரிக்க சந்திப்பில் ஈரானை மையப்படுத்தும் சீனாவின் நகர்வு

By Dharu Sep 24, 2026 01:55 PM GMT
Report

இருதரப்பு ஒத்துளைப்பு குறித்த இராஜதந்திர நகர்வில் ஈரான் குறித்த முக்கிய கோரிக்கையை சீனா அமெரிக்காவிடம் முன்வைத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபி ஷி ஜின்பிங்கைச் சந்திக்கவிருந்த நிலையில், ஈரான் போரை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தனது அழைப்பை சீனா வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.

"அமெரிக்க - ஈரான் மோதலை நீட்டிப்பது, சம்பந்தப்பட்ட தரப்பினரின் அல்லது சர்வதேச சமூகத்தின் பொது நலன்களுக்கு உகந்ததல்ல," என்று செய்தியாளர்களிடம் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஷி ஜின்பிங்-கிற்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்

அமெரிக்காவில் ஷி ஜின்பிங்-கிற்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்

குவோவின் செய்தியாளர் சந்திப்பு

குவோவின் செய்தியாளர் சந்திப்பின் எழுத்துப்பூர்வப் பதிவின்படி, தடைகளும் அமெரிக்க முற்றுகையும் நடைமுறையில் இருக்கும் வரை, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை தெஹ்ரான் அனுமதிக்காது என்று ஐ.நா பொதுச் சபையின் நடைபெற்று வரும் 81வது அமர்வில் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.

ட்ரம்புடனான அமெரிக்க சந்திப்பில் ஈரானை மையப்படுத்தும் சீனாவின் நகர்வு | China S Move To Focus On Iran During Us Meeting

இரு தரப்பும் அமைதியைத் தேர்ந்தெடுப்பதும், உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதும், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் கூடிய விரைவில் அமைதியையும் நிம்மதியையும் மீட்டெடுப்பதும் இன்றியமையாதது என்று குவோ கூறியதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் ஒருபோதும் மண்டியிடாது! அமெரிக்காவில் வைத்து ட்ரம்புக்கு பெசெஷ்கியான் வழங்கிய பதிலடி

ஈரான் ஒருபோதும் மண்டியிடாது! அமெரிக்காவில் வைத்து ட்ரம்புக்கு பெசெஷ்கியான் வழங்கிய பதிலடி


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017