புதிய திட்டத்துடன் நிலவில் தரை இறங்க போகும் சீனா..!!
China
Astrology
World
By Rajitha
சீனா வெற்றிகரமாக சந்திரன் மற்றும் செவ்வாய் கோளுக்கு ரோவரை அனுப்பியுள்ளது.
அதேபோல் 2021 ஆம் ஆண்டு சீனாவும், ரஷ்யாவும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது.
இதனடிப்படையில், விண்வெளி போட்டிகள் தற்போது தீவிரம் அடைந்து வரும் நிலையில் வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா நேற்று(30) அறிவித்துள்ளது.
புதிய திட்டம்
மேலும், இதன் மூலம் மனிதர்களை நிலவில் தரை இறக்குவது, நிலவினை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வதே தனது இலக்கு எனவும் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி