சீனா-தாய்வான் எல்லையில் நிலவிய போர்ப் பதற்றம் - உலகநாடுகளுக்கு சீனா விடுத்துள்ள அறிவிப்பு!

United States of America China Taiwan
By Kalaimathy Aug 12, 2022 09:30 AM GMT
Kalaimathy

Kalaimathy

in உலகம்
Report

தாய்வான் எல்லையில் சீன இராணுவம் மேற்கொண்டிருந்த தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

உலக வல்லரசான அமெரிக்காவின் சபாநாயகர் அண்மையில் தாய்வானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

அவர் தாய்வானுக்கு விஜயம் மேற்கொள்வதாக தகவல் வெளியானதையடுத்து சீனா அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் சீனாவின் எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாது அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வனுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

நான்சி பெலோசியின் விஜயத்தையடுத்து எல்லையில் பதற்றம்

சீனா-தாய்வான் எல்லையில் நிலவிய போர்ப் பதற்றம் -  உலகநாடுகளுக்கு சீனா விடுத்துள்ள அறிவிப்பு! | China Taiwan Border War America Missile Army

இவ்வாறான நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தாய்வான் எல்லையில் திடீரென்று தீவிர போர் ஒத்திகையில் சீனா ஈடுபட்டது.

அதிநவீன ஏவுகணைகளை ஏவி கடும் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. குறித்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னரும் ஒத்திகையை நீட்டித்து வந்தது.

பதிலுக்கு தாய்வானும் பீரங்கி பயிற்சியை முன்னெடுத்தது. மட்டுமின்றி, சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாவும் தாய்வான் ராணுவம் பதிலடி அளித்திருந்தது.

இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராணுவ பயிற்சிகளை முடித்துக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு நிம்மதியளித்த சீனாவின் அறிவிப்பு

சீனா-தாய்வான் எல்லையில் நிலவிய போர்ப் பதற்றம் -  உலகநாடுகளுக்கு சீனா விடுத்துள்ள அறிவிப்பு! | China Taiwan Border War America Missile Army

இது தொடர்பில் சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாய்வான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பு மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த போர் பதற்றம் முடிவுக்கு வந்திருக்கிறது.

மட்டுமின்றி, கடந்த சனிக்கிழமையே தாய்வான் வணிகக் கப்பல்களை அனுமதிக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய்வான் எல்லையில் போர் ஒத்திகையை முடித்துக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளதுடன், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025