53 ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா அளிக்கும் வெகுமதி
China
By Jaso
சீன அரசாங்கம் மே 1 முதல் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட 53 ஆபிரிக்க நாடுகளுக்கு 'பூஜ்ஜிய வரிகளை' வழங்க முடிவு செய்துள்ளது.
சீன அரசு ஊடகங்களின்படி, இந்த வரலாற்று முடிவின் அர்த்தம் ஆபிரிக்க நாடுகளிலிருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது.
வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும்
இந்த நடவடிக்கை சீனாவிற்கும் ஆபிரிக்க கண்டத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்