தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம்: வெளியாகியுள்ள பிலிப்பைன்ஸ் வீரர்களை தாக்கும் காணொளி

China Indonesia Philippines Vietnam
By Shadhu Shanker Jun 20, 2024 08:39 PM GMT
Report

தென் சீனக் கடலில் நடந்த மோதலின் போது கோடாரி மற்றும் கூரிய ஆயுதங்களால் சீனா(China) தாக்குதல் நடத்தியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த தாக்குதலானது, ஜூன் 17ஆம் திகதி நடந்த போதும்,நேற்றையதினம்(20) பிலிப்பைன்ஸ்(Phillippines) இராணுவம் இது குறித்த காணொளிகளை வெளியிட்டுள்ளது.

அந்த காணொளியில், சீன கடலோர காவல்படையினர் கையில் ஆயுதங்களை ஏந்தியபடி பிலிப்பைன்ஸ் இராணுவ வீரர்களை மிரட்டுவதும், பிலிப்பைன்ஸின் படகுகளை தாக்கியதும் பதிவாகியுள்ளது.

அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கை! சுட்டிக்காட்டும் கனடா

அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கை! சுட்டிக்காட்டும் கனடா

வீரர்களை தாக்கிய சீனா

இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், சீன கடலோர காவல்படை அதிகாரிகள் தங்கள் படகில் சட்டவிரோதமாக ஏறி, அவர்களிடமிருந்த ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும் கொள்ளையடித்தனர்.

Chinese attack on vessel

சீன அதிகாரிகள் கப்பலின் வெளிப்புற மோட்டார் மற்றும் Navigation கருவிகளை அழித்ததுடன் பிலிப்பைன்ஸ் தொலைபேசிகளையும் பறித்துச் சென்றனர். பிலிப்பைன்ஸ் கடற்படையைச் சேர்ந்த ஒருவரின் கட்டைவிரலும் துண்டிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டனர்.

இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்

இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்

வெளியான காணொளி

மேலும், சீன அதிகாரிகள் தங்கள்  படகை கூர்மையான ஆயுதங்களால் துளைத்ததாக பிலிப்பைன்ஸின் ஆயுதப்படை தளபதி அல்போன்சோ டோரஸ் கூறியுள்ளார்.

தென் சீனக் கடலை சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம்(Vietnam), இந்தோனேஷியா(Indonesia) போன்ற தெற்காசியாவின் பல நாடுகளும் உரிமை கோருகின்றன.

தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா புதிய கடல்சார் சட்டத்தை அண்மையில் நடைமுறைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்