இந்திய சீன உறவுகளில் தலையிடாதீர்கள் - அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!

United States of America China India
By Dharu Nov 30, 2022 11:47 AM GMT
Report

இந்தியாவுடனான எங்கள் உறவில் தலையிடாதீர்கள் என்று அமெரிக்கா அதிகாரிகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில், அமெரிக்கா, இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதைத் தடுப்பதற்காக சீனா இந்தியாவுடன் எல்லைப்பிரச்சினையை உருவாக்குகிறது.

எல்லைப் பிரச்சினை

இந்திய சீன உறவுகளில் தலையிடாதீர்கள் - அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை! | China Warns Us Not Interfere Our Relations India

2020ம் ஆண்டு, கிழக்கு லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சினை காரணமாக இந்தியா ராணுவத்தினரும், சீன ராணுவத்தினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் பலியானார்கள்.

இந்த சம்பவத்துக்குப்பின் இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது இந்நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் சீனா குறித்து ஓர் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது “இந்தியாவுக்கும், சீனாவுக்கும் லடாக் எல்லையில் நிலவும் எல்லைப் பிரச்சினையில் தலையிடக்கூடாது என்று அமெரி்க்காவை சீனா சமீபத்தில் எச்சரித்தது.

இந்தியா அமெரிக்கா நட்புறவு

இந்திய சீன உறவுகளில் தலையிடாதீர்கள் - அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை! | China Warns Us Not Interfere Our Relations India

கிழக்கு லடாக்கில் நிலவும் எல்லைப் பிரச்சினையை சீனா தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு வருகிறது, சீனாவைப் பொறுத்தவரை எல்லையில் நிலைத்தன்மையை மட்டும்தான் விரும்புகிறது. இந்தியாவும், அமெரிக்காவுக்கும் நட்புறவில் நெருக்கமாக இருப்பதை சீனாவிரும்பவில்லை.

இதைத் தடுக்கவே, எல்லையில் அடிக்கடி இந்தியாவுடன் பிரச்சினைகளை சீனா உருவாக்கி, பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவுடன் எங்களுக்கு இருக்கும் எல்லைப் பிரச்சினையில் எங்களை தலையிடக்கூடாது என்று சமீபத்தில் சீனா எச்சரித்தது.

2021ம் ஆண்டில் இருந்து லடாக் எல்லையில் சீனா கட்டுமானங்களை எழுப்பி வருகிறது. இந்தியா, சீனா தரப்பில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் அது குறைந்த அளவே பயன் அளித்தது.

ஒத்துப்போகாத இந்தியா சீனா

இந்திய சீன உறவுகளில் தலையிடாதீர்கள் - அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை! | China Warns Us Not Interfere Our Relations India

இருதரப்பிலும் எல்லையில் இருக்கும் நன்மைகளை இழக்கிறார்கள். இருதரப்பு நாடுகளின் ராணுவமே ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, படைகளை வெளியேற்றுங்கள்  எனக் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவும் சம்மதிக்கவில்லை, சீனாவும் அதற்கு ஒத்துப்போகவில்லை இந்தியா கட்டுமானங்களை எழுப்புகிறது என்றுசீனா குற்றம்சாட்டுகிறது, ஆக்கிரமிக்கிறது என்று குற்றம்சாட்டுகிறது.

ஆனால், சீனா இந்திய எல்லைப்புறங்களில் அத்துமீறி நுழைகிறது என்று இந்தியா குற்றம்சாட்டுகிறது. இரு நாடுகளும் கடந்த 2020ம் ஆண்டு முதலே எல்லைப்பகுதியில் படைகளை குவித்து, கட்டுமானங்களை எழுப்புகிறார்கள்.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் இரு நாடுகளின் 46 ஆண்டுகால வரலாற்றில் நடந்த மோசமான மோதலாக அமைந்தது. இந்தியா தரப்பில் 20 வீரர்களும் சீனா தரப்பி்ல் 4 வீரர்களும் உயிரிழந்தார்கள் என்று கடந்த 2020, ஜூன் 15ம் திகதி சீன ராணுவம் தெரிவித்தது” என பென்டகன் தெரிவித்துள்ளது. 

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி