கெளதாரிமுனையில் சீனாவின் கோதாரி!
china
poonakary
seafood farm
By Jaso
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை கடற்பரப்பில் எவ்வித முறையான அனுமதியும் பெறப்படாது கடலட்டை பண்ணையை நடத்தி வருகின்றது சீனா.
இந்த தொழிலால் தமக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை அப்பகுதி மீனவர்கள் மிகவும் கவலையுடன் தெரிவித்தனர்.
இந்த விடயங்களைநேரில் சென்று ஆராய்ந்திருக்கிறது ஐ.பி.சி தமிழ்.
இதனை நீங்களும் விரிவாக அறிந்து கொள்ள இந்த காணொளியை பாருங்கள் நேயர்களே...
1ம் ஆண்டு நினைவஞ்சலி