கொழும்பில் சீன தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka
Chinese Embassy in Sri Lanka
China
By Sumithiran
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென்ஹோங், இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி அருணி விஜேவர்தனவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பு நேற்று காலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்

இருதரப்பு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி