விண்வெளியில் விவசாயம் : சீன ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு

China
By Beulah Oct 23, 2023 04:36 PM GMT
Report

ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.

தற்போதைய நிலையில் விண்வெளி துறை தொடர்பான ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா முன்னிலையில் உள்ளன.

இதுதவிர பிற நாடுகளும் கிரக ஆய்வில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

காரில் வந்த குழுவினரால் அதிகாலைவேளை கடத்தப்பட்டார் பெண்

காரில் வந்த குழுவினரால் அதிகாலைவேளை கடத்தப்பட்டார் பெண்


சீனா தனக்கென்று தனியாக விண்வெளியில் டியாங்காங் விண்வெளி மையத்தை அமைத்துள்ளது.

ஷென்சோ-16 விண்கலம்

இந்நிலையில் மே மாதம் 30ம் திகதி ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து ஷென்சோ-16 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளியில் விவசாயம் : சீன ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு | Chinese Astronauts Harvest Vegetables Space Garden

இதில் மொத்தம் 3 பேர் பயணம் செய்தனர். விண்வெளி வீரர்களான ஜிங் ஹைபெங், ஜு யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான குய் ஹைச்சாவோ ஆகியோர் விண்கலத்தில் பயணித்தனர்.

இவர்களது முயற்சியினால், விண்வெளி மையத்திலேயே அவர்கள் கீரை, சின்ன வெங்காயம், செர்ரி தக்காளி செடிகளை வளர்க்க தொடங்கினர்.

பூமியில் தேவையான சூரியவெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளி மையத்தில் செடிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

சிறப்பு ஏற்பாடுகள்

இதனால் சிறப்பு ஏற்பாடுகளை சீனா செய்திருந்தது.

விண்வெளியில் விவசாயம் : சீன ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு | Chinese Astronauts Harvest Vegetables Space Garden

அதாவது செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை சீனா உருவாக்கியது. இது தாவரங்கள் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது.

தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இம்முறைமைகளின் வாயிலாக,  சீனா விண்வெளி வீரர்கள் செடிகளை பயிரிட்டு வெற்றி கண்டுள்ளனர். அதன்படி அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்ததையடுத்து,  அவர்கள் அறுவடை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்