பட்டு வேட்டியுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த சீன அதிகாரி
Jaffna
Chinese Embassy in Sri Lanka
By Vanan
சீனத் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடையான பட்டு வேட்டியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தமை அங்கிருப்பவர்களை கவர்ந்துள்ளது.
நேற்று யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவரடங்கிய குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அக்குழுவில் அடங்கிய பிரதிநிதி ஒருவரே இவ்வாறு பட்டு வேட்டியுடன் வருகை தந்திருந்தார்.
நல்லூர் ஆலய விஜயம்
கடந்த காலத்தில் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீனத் தூதர் உள்ளிட்ட குழுவினர் பட்டுவேட்டியுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்