சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு யுவதி கைது

Sri Lanka Police Sri Lanka Arrest
By Abi May 02, 2026 06:12 AM GMT
Report

கொள்ளுப்பிட்டி பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொள்ளுப்பிட்டி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரொடுண்டா கார்டன் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (01.05.2026) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீன நாட்டைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கையில் மூன்று வெட்டுக் காயங்கள் - நிதி அமைச்சு அதிகாரியின் மரணம் - வெளியான அறிக்கை

கையில் மூன்று வெட்டுக் காயங்கள் - நிதி அமைச்சு அதிகாரியின் மரணம் - வெளியான அறிக்கை

மேலதிக விசாரணை

கொள்ளுப்பிட்டி காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடந்த சோதனையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு யுவதி கைது | Chinese Man Arrested Foreign Liquor Cigarettes   

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 257 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 100 சிகரெட்டுகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையின் முன்னெடுத்து வருகின்றனர். 

மீண்டும் உயரப்போகும் மின்கட்டணம்..! மக்களுக்கு வெளியான தகவல்

மீண்டும் உயரப்போகும் மின்கட்டணம்..! மக்களுக்கு வெளியான தகவல்

வெளிநாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய நபர்

வெளிநாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய நபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026