இலட்சம் பணப்பரிசை வெல்லப்போகும் பாடகர்கள் இவர்களா?
By Independent Writer
இலங்கையின் மிகவும் பிரபல்யமான சுற்றுலா மையமான யாழ்- இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கின்ற நத்தார் தினக் கொண்டாட்டங்களில், நத்தார் பாடகர் குழுக்களுக்கான போட்டி நடைபெற இருக்கின்றது.
இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய பாடகர் குழு, கிளிநொச்சி கிறிஸ்து அரசர் ஆலயம் பாடகர் குழு, முறிகண்டி குழந்தை யேசு ஆலயம் பாடகர் குழு, முழங்காவில் கிருபை சுவிசேச சபை பாடகர் குழு போன்றனவற்றில் வெற்றிபெறுகின்ற பாடகர் குழுவுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட இருக்கின்றது.



மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி