கணினியில் போலித் தரவுகளை பதிவு செய்து கோடி கணக்கில் மோசடி: CID-யிடம் சிக்கிய நபர்

CID - Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Oct 31, 2026 06:21 AM GMT
Report

போலித் தகவல்களைப் பதிவு செய்து சுமார் 5.96 கோடி ரூபாய் முறைகேடாகப் பெற்ற குற்றச்சாட்டில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று (30-10-2026) குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் ளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்...!

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்...!

தரவுத் தொகுதி

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய இச் சந்தேகநபர், நிறுவனத்தின் பிரதான கணினித் தரவுத் தொகுதியில் முறையற்ற மற்றும் போலித் தகவல்களை உட்செலுத்தியுள்ளார்.

கணினியில் போலித் தரவுகளை பதிவு செய்து கோடி கணக்கில் மோசடி: CID-யிடம் சிக்கிய நபர் | Cid Arrests Employee Over Rs 59M Online Fraud

அதன் மூலம் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூபாய் 59,656,496.84 நிதியைத் தனது கட்டுப்பாட்டிலுள்ள வங்கிக் கணக்குகளுக்குப் பல்வேறு கட்டங்களாக மோசடியாகப் பரிமாற்றம் செய்துள்ளார்.

திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்

திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்

குற்றவியல் முறைகேடு

இதையடுத்து நிறுவனத்தால் அளிக்கப்பட்ட உத்தியோகபூர்வப் முறைப்பாட்டத்தை தொடர்ந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் விசாரணைப் பிரிவு இப்பாரிய மோசடி மற்றும் குற்றவியல் முறைகேடு தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளது.

கணினியில் போலித் தரவுகளை பதிவு செய்து கோடி கணக்கில் மோசடி: CID-யிடம் சிக்கிய நபர் | Cid Arrests Employee Over Rs 59M Online Fraud

இந்தநிலையில் பெறப்பட்ட தடயவியல் தரவுகளின் அடிப்படையில் கட்டுநாயக்க CID அதிகாரிகள் சந்தேகநபரை நேற்றைய தினம் கைது செய்ததுள்ளனர்.

அத்தோடு இச் சம்பவத்துடன் பிற நபர்கள் அல்லது வங்கி அதிகாரிகளுக்கு பங்களிப்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை - வெளியானது பின்னணி

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை - வெளியானது பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023