ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் : சிஐடி விசாரணைகள் ஆரம்பம்!

CID - Sri Lanka Police Sri Lanka President of Sri lanka
By Raghav Jan 09, 2025 02:28 AM GMT
Report

கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் (Colombo Fort Magistrate) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளன என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் பட்டியலை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழருடன் ஒற்றுமைக்கு தமிழர் கதைத்தால் குற்றமா..!

தமிழருடன் ஒற்றுமைக்கு தமிழர் கதைத்தால் குற்றமா..!

கோட்டை நீதவான்

சம்பவம் தொடர்பாக கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் : சிஐடி விசாரணைகள் ஆரம்பம்! | Cid Investigation Missing Items From Pmd Media

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், விசாரணைகளின் முன்னேற்றம் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு கோட்டை நீதவான் நிலபுலி லங்காதிலக உத்தரவிட்டுள்ளளார்.

அநுர அரசில் வடகொரியாவாக மாறிவிட்ட இலங்கை : அம்பலப்படுத்திய எதிரணி எம்.பி

அநுர அரசில் வடகொரியாவாக மாறிவிட்ட இலங்கை : அம்பலப்படுத்திய எதிரணி எம்.பி

கஜேந்திரகுமாருக்கு சாணக்கியன் பதிலடி : மீண்டும் குழப்பத்தில் ஒன்றிணைவு முயற்சி

கஜேந்திரகுமாருக்கு சாணக்கியன் பதிலடி : மீண்டும் குழப்பத்தில் ஒன்றிணைவு முயற்சி


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022