அரச பணியாளர் விசேட விடுமுறை -வெளியானது சுற்றறிக்கை

Government Employee Sri Lanka Government Of Sri Lanka
By Sumithiran Sep 07, 2022 05:17 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஊதியமின்றி ஐந்து வருடங்களுக்கு விடுமுறை 

அரச பணியாளர்களுக்கு ஊதியமின்றி ஐந்து வருடங்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மாயாதுன்னவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிகபட்சமாக 05 ஆண்டுகள் வரை ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் இந்த சிறப்பு விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம்.

அரச பணியாளர் விசேட விடுமுறை -வெளியானது சுற்றறிக்கை | Circular Allowing Govt Employees No Pay Leave

அமைச்சரவை ஒப்புதல்

ஜூன் 13 அன்று, அரசாங்க ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை அல்லது பிற பணிகளில் ஈடுபட அல்லது தனியார் துறையில் பணியாற்றுவதற்காக ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்க அனுமதிக்கும் வகையில் தற்போதுள்ள விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பின்னர் ஜூன் 23 அன்று, இந்த விவகாரம் குறித்து ஆராய ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை அமைச்சரவைக்கு அதன் பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டது.

அரச பணியாளர் விசேட விடுமுறை -வெளியானது சுற்றறிக்கை | Circular Allowing Govt Employees No Pay Leave

திங்கட்கிழமை (செப். 05), குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026