மாவீரர் தினத்துக்கு தயாராகும் இரணைப்பாலை மக்கள்: துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

Jaffna Mullaitivu LTTE Leader Eastern Province Northern Province of Sri Lanka
By Sindu Nov 08, 2026 06:30 AM GMT
Report

(சண்முகம் தவசீலன்) 

தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட உள்ளது.

அந்த வகையிலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உருவாக்கப்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர்கள், பொதுமக்கள் இணைந்து துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன.

திருகோணமலை துப்பாக்கிச் சூடு: மூவர் கைது:பிரதான துப்பாக்கிதாரி இராணுவத்தில் பணியாற்றியதாக தகவல்

திருகோணமலை துப்பாக்கிச் சூடு: மூவர் கைது:பிரதான துப்பாக்கிதாரி இராணுவத்தில் பணியாற்றியதாக தகவல்

அனைவருக்கும் அழைப்பு

வழமைபோன்று இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம்பெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பணிக்குழு தங்களை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்துக்கு தயாராகும் இரணைப்பாலை மக்கள்: துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம் | Cleaning Work In Iranaipaalai Soldier Memorial

அத்துடன் தொடர்ச்சியாக இடம்பெறும் சிரமதான பணிகள், ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிற்பகலுக்கு பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: கடலோரங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிற்பகலுக்கு பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: கடலோரங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்:துறைமுக நகரில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ட்ரோன்களுக்கான பரிசோதனை

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்:துறைமுக நகரில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ட்ரோன்களுக்கான பரிசோதனை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026