அரச ஊழியரின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் : வெளியானது சுற்றிக்கை
Sri Lanka Economic Crisis
Government Employee
Sri Lanka
Ministry of Finance Sri Lanka
By Sumithiran
2024ஆம் ஆண்டு பொதுச் செலவினங்களை கட்டுப்படுத்துவது மற்றும் அத்தியாவசியச் செலவுகள், சம்பளம், கொடுப்பனவுகள்,பயணச் செலவுகள் உள்ளிட்ட பல துறைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
15 உப பிரிவுகளின் செலவினங்களை கட்டுப்படுத்த
இந்த சுற்றறிக்கையின் மூலம் 15 உப பிரிவுகளின் செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்