மட்டக்களப்பில் இருதரப்பினரிடையே உச்சக்கட்ட மோதல் : கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

Batticaloa Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Mar 04, 2025 04:54 AM GMT

மட்டக்களப்பில் (Batticaloa) மரக்கறி வியாபரிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய வர்த்தகரான டிலக்ஷன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்

சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்

வர்த்தக போட்டி 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு அரசடி பகுதிக்கும் கல்லடி பாலத்துக்கும் இடையிலுள்ள வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனங்களில் மரக்கறிகளை கொண்டு வந்து வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவது வழமையாகவுள்ளது.

மட்டக்களப்பில் இருதரப்பினரிடையே உச்சக்கட்ட மோதல் : கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி | Clashes Erupt Between Two Factions In Batticaloa

இந்தநிலையில் சம்பவதினமான நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரரான வியாபாரி தனது பட்டா ரக வாகனததை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வாகனத்துக்கு அருகாமையில் இன்னொரு வர்த்தகர் தனது வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே வர்த்தக போட்டி காரணமாக வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

மலையகத்தில் லயன் குடியிருப்பில் பாரிய தீ பரவல் : நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்

மலையகத்தில் லயன் குடியிருப்பில் பாரிய தீ பரவல் : நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்

ஆயுதங்களால் தாக்குதல் 

இதனையடுத்து, சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் உயிரிழந்த அண்ணாவுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து வரவழைத்துள்ளார்.

மட்டக்களப்பில் இருதரப்பினரிடையே உச்சக்கட்ட மோதல் : கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி | Clashes Erupt Between Two Factions In Batticaloa

அவர் அங்குவந்து சகோதரனுடன் வாய்தர்கத்தில் ஈடுபட்ட வர்த்தகர் மீது தாக்குல் மேற்கொண்டதையடுத்து அங்கு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் பின் அவர் மீது நான்கு பேர் கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக போட்டி....! சிறீதரன் எம். பியின் அறிவிப்பு

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக போட்டி....! சிறீதரன் எம். பியின் அறிவிப்பு

முதற்கட்ட விசாரணை

பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் இருதரப்பினரிடையே உச்சக்கட்ட மோதல் : கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி | Clashes Erupt Between Two Factions In Batticaloa

இதனிடையே தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வர்தகர்களும் காவல்துறையினரிடம் சரணடைந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதானி மின்திட்ட சர்ச்சைகள்..! இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம்

அதானி மின்திட்ட சர்ச்சைகள்..! இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026