இசைப்பிரியா, கிரிஷாந்தி பற்றி ஏன் தமிழரசுக்கட்சி வாய்திறப்பதில்லை?

Sonnalum Kuttram
By Independent Writer Feb 13, 2023 05:58 AM GMT
Independent Writer

Independent Writer

in வதந்திகள்
Report

மட்டக்களப்பு மாநகரசபையில் அன்மையில் பாரிய களோபரம் ஏற்பட்டு, கிட்டத்தட்டை கைகலப்புவரைக்கும் சென்றிருந்தது அனைவரும் அறிந்த விடயம்.

என்ன நடந்தது என்று விசாரித்தோம்…

மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் தமிழரசுக்கட்சி. பிரதி மேயர் டெலோ. ஓன்றாக இருந்த தரப்புக்கள் பிரிந்ததால் ஏற்பட்ட பிரச்சனை ஒரு காரணம்.

மட்டக்களப்பு மாநகரசபை அமர்வு 09.02.2023 அன்று மேயர் சரவணபவான் தலைமையில் இடம்பெற்றுது.

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான வாதப்பிரதிவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ரெலோ அமைப்பைச்சேர்ந்த பிரதிமேஜர் சத்தியசீலன் கடுப்பாகி வாக்குவாதம் செய்து ரெலோ மற்றும் பிள்ளையான் அணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்- இது செய்தியில் வந்தது.

செய்தியில் வராத சம்பவம் ஒன்று உள்ளது.

அரசடி வட்டாரத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழரசுகட்சி உறுப்பினர் சிவம் பாக்கியம் அங்கு உரையாற்றும்போது தமிழரசுகட்சியின் வரலாறுகளை கூறி பாரம்பரியமாக ஜனநாயக ரீதியாக இனவிடுதலைக்காக போராடும் கட்சி என புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது குறுக்கிட்ட ரெலோகட்சி பிரதி முதல்வர் சத்தியசீலன் ஜனநாயகத்தை பற்றி வாய்கிழியக் கதைக்கும் நீங்கள் கடந்த பெப்ரவரி 4இல் கல்லடிப்பாலத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி கறுப்பு பெப்ரவரி நாளில் ஆரையம்பதி விஜி என்ற பெண்ணை படுகொலை செய்தமைக்கு மட்டும் நீதி கேட்டு போராடியது சரியா?

இலங்கை சுதந்திரம் அடைந்த 75 வருடங்களில் ஆரையம்பதி விஜி மட்டுமா படுகொலை செய்யப்பட்டார்?

இலட்சக்கணக்கான பெண்கள் - குறிப்பாக அம்பாறை கோணேஷ்வரி, முள்ளிவாய்காலில் இசைப்பிரியா, யாழ்ப்பாணத்தில் கிரிஷாந்தி இவர்களை பற்றி ஏன் உங்கள் தமிழரசு கட்சி வாய்திறக்கவில்லை?? இதுதானா உங்கள் ஜனநாயகம்??” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் கொடுக்க முடியாமல் மேயர் சரவணபவான், உறுப்பினர் சிவம் பாக்கியம் உட்பட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பேசாமடந்தைகளாக இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.

கூட்டத்தில் பேசாமடந்தையாக இருந்தவர்கள் பிறகு ஊடகவியலாளர்களிடம் இரகசியமாகக் குறுகுசுத்த விடயம் இதுதான்:

“சாணக்கியனின் நிகழ்ச்சி நிரலில்தான் விஜி விடயம் நடந்தது. களுவாஞ்சிகுடி உறுப்பினர் வினோ என்பவரைத் திருப்திப்படுத்தவே ஆரையம்பதி விஜி வியத்தை அவர் கைகளில் எடுத்திருந்தார். அடுத்தது ஜனாவை பழிவாங்கவும் அந்த கரிநாள் பொது நிகழ்வை அவர் பயன்படுத்திக்கொண்டார். அந்தப் பொடியன் செய்கிற அரசியல் எங்களை எங்க கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை..”  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
மரண அறிவித்தல்

இளவாலை, புத்தளம்

02 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Scarborough, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Montreuil, France

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Villemomble, France

03 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Aachen, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்லுவம், மல்லாவி, Pickering, Canada

02 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், உடுவில்

03 May, 2013
14ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Atchuvely, வவுனியா, Montreal, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024