யாழ் - பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்

Jaffna Northern Province of Sri Lanka Plastic
By Sathangani Oct 04, 2024 10:24 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று (04) காலை சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுகாதார தரப்பினர், காவல்துறையினர், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

அத்துடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இந்தியாவிற்கு திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!

கலந்து கொண்டோர் 

ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அருள்ராஜ், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ் - பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம் | Clean Up In Jaffna Pannai Surrounding Areas

மேலும், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், இராணுவ காவல்துறை உயர் அதிகாரிகள், கடற்படையினர், சுகாதார உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலில் இருந்து விலகிய பந்துல குணவர்தன

பொதுத் தேர்தலில் இருந்து விலகிய பந்துல குணவர்தன


தேர்தலில் இருந்து விலகும் கஞ்சன உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகள்

தேர்தலில் இருந்து விலகும் கஞ்சன உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி