மாவீரர் நாளில் யாழில் கடையடைப்பு: விடுக்கப்பட்ட கோரிக்கை!

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Kajinthan Nov 26, 2025 10:14 AM GMT
Report

மாவீரர் தினம் நாளை (27.11.2025) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 2 மணியுடன் மூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, கடை உரிமையாளர் ஊழியர்கள் மாவீரர் நிகழ்வில் பங்கு பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மோசமான வானிலை : மலையக தொடருந்து சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மோசமான வானிலை : மலையக தொடருந்து சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சந்திப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

மாவீரர் நாளில் யாழில் கடையடைப்பு: விடுக்கப்பட்ட கோரிக்கை! | Close Shops In Jaffna Tomorrow

குறித்த கோரிக்கை நேரில் சந்தித்து எழுத்துமூலமாக முன்வைக்கப்பட்டது.

அவர்கள் இது தொடர்பில் சாதகமான வாக்குறுதிகளை தந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் இரத்தினம் சதீஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் நாளைய தினம் (27.11.2025) அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மஞ்சள் சிவப்பு கொடி கட்டப்பட்டுள்ளது. 

யாழில் தொடரும் சீரற்ற காலநிலை - களமிறங்கும் விமான படை உலங்கு வானூர்திகள்

யாழில் தொடரும் சீரற்ற காலநிலை - களமிறங்கும் விமான படை உலங்கு வானூர்திகள்

மாந்தை கிழக்கு

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்ப்பட்ட வத்தகர்களுக்கு இந்தமாதம் மாவீரர்களின் மாதம் நாளை 27 நடைபெருகின்ற உணர்வெழிச்சி மாவீரர் நாளிள் வத்தகர்கள் வாணிபங்களை மூடி ஒத்துளைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் இராசையா நளினியால் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச மக்களும் உணரவோடு செயற்படுமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி -  ராஜுகரன்

தெஹிபாலேவுக்கு சொந்தமான படகுகள் பறிமுதல்!

தெஹிபாலேவுக்கு சொந்தமான படகுகள் பறிமுதல்!

மாவீரர் வாரத்தில் குடத்தனை வடக்கில் குருதிக்கொடையளிக்கும் நிகழ்வு இன்று காலை 9:00 மணியிலிருந்த 1:00 மணிவரை இடம்பெற்றது.

முன்னதாக மாவீரர்களுக்கு பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் 20 பேர் குருதிக்்கொடையளித்தனர்.

குடத்தனை வடக்கு இளைஞர்கள் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

செய்தி - எரிமலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020