சாரா ஜெஸ்மின் தொடர்பில் இன்டர்போல் வசமுள்ள தடயங்கள்!

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Feb 08, 2026 09:33 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் தொடர்பில் சர்வதேச காவல்துறையினர் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

யாழ்.போதனாவில் உயிரிழந்த தந்தை! மகன் காவல்துறையில் முறைப்பாடு

யாழ்.போதனாவில் உயிரிழந்த தந்தை! மகன் காவல்துறையில் முறைப்பாடு


தடயங்கள்

அதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் குறித்த பெண் தொடர்பான சில தடயங்களை, சர்வதேச காவல்துறையினரால் வெளியிட முடியும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாரா ஜெஸ்மின் தொடர்பில் இன்டர்போல் வசமுள்ள தடயங்கள்! | Clues Regarding Sarah Easter Attack Suspect

இந்த நிலையில், சாரா ஜெஸ்மின் இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியிருந்தாலும், அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சாரா காவல்துறையினால் பிடிக்கப்பட்டால், உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

பேரினவாத இனத்திற்கான கிவுல் ஓயா திட்டம்! ரிஷார்ட் எம்பி ஆதங்கம்

பேரினவாத இனத்திற்கான கிவுல் ஓயா திட்டம்! ரிஷார்ட் எம்பி ஆதங்கம்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...   
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023