திமுக மட்டமான அரசியல் - நடுவில் எதற்கு பிரதமர்..!! வாக்குவாதமான நேர்காணல்

M. K. Stalin Tamil nadu ADMK DMK Narendra Modi
By Vanan May 29, 2022 09:10 AM GMT
Report

திமுகவின் அரசியல் தன்மை

திராவிட முன்னேற்றக் கழகம் மட்டமான அரசியல் செய்கிறது என அரசியல் விமர்சகர் கிசோர் கே சாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட போதே இவ்வாறு கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் சென்று 31 பல திட்டப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் வைத்து பிரதமரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், எமது மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அவர்,

கிசோர் கே சாமி குற்றச்சாட்டு

“திமுக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா தாக்கல் செய்தது. அந்த மசோதா குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்து விட்டார்.

நீங்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம் அல்லவா. எதற்கு நடுவில் பிரதமர்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக இருக்கும் பிரதமரிடம் நீட் தேர்வுக்கு விலக்கு கொடுங்கள் என்றா கேட்பீர்களா? நீங்கள் சிறுபான்மையினர் வாக்குகளை பெறவும் பிரதமர் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்பதை காட்டுவதற்காக அரசியல் செய்கிறீர்கள்” என்றார். 

     




 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026