ஆங் சான் சூகி உயிருடன் உள்ளாரா : மியான்மர் இராணுவ ஆட்சிக்கு மகன் விடுத்துள்ள சவால்

Myanmar Aung San Suu Kyi Prison
By Jaso Jun 29, 2026 10:58 PM GMT
Report

மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூகி உயிருடன் இருக்கிறார் என்பற்கு ஆதாரம் தருமாறு அவரது இளைய மகன் கிம் அரிஸ் இராணுவ ஆட்சிக்குழுவிற்கு சவால் விடுத்துள்ளார்.

தெற்காசிய நாடான மியான்மரில், 2021ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி, 80, தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசியக் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. அதன் பின், ஊழல் மற்றும் நாட்டின் ரகசியங்களை வெளியிட்டது உட்பட பல குற்றச்சாட்டுகளில், சூச்சிக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 உயிருடன் இருக்கிறார் என்பற்கு ஆதாரம்

கடந்த மே மாதம் அவரை வீட்டுச் சிறைக்கு மாற்றியுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் லண்டனில் வசித்து வரும் ஆங் சான் சூகியின் இளைய மகன் கிம் அரிஸ் இராணுவக் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது தாயின் விடுதலைக்காகவும், மியான்மரின் அரசியல் கைதிகளுக்காகவும் சர்வதேச அளவில் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

ஆங் சான் சூகி உயிருடன் உள்ளாரா : மியான்மர் இராணுவ ஆட்சிக்கு மகன் விடுத்துள்ள சவால் | Aung San Suu Kyis Son Challenges Myanmar

தற்போது அவர் ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறார் என்பற்கு ஆதாரம் தருமாறு ராணுவ ஆட்சிக்குழுவிற்கு சவால் விடுத்துள்ளார்.

ட்ரம்பை எச்சரித்த பெஞ்சமின் நெதன்யாகு

ட்ரம்பை எச்சரித்த பெஞ்சமின் நெதன்யாகு

உடல்நிலை மோசமடைந்து வருகிறது 

வீட்டு காவலில் மாற்றப்பட்டதாக ராணுவ ஆட்சிக்குழு கூறியது குறித்தும் கடுமையான சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது: ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறார் என்பதற்கு நாட்டின் ராணுவம் தலைமையிலான அரசு உறுதியான ஆதாரங்களை வழங்க வேண்டும்.

ஆங் சான் சூகி உயிருடன் உள்ளாரா : மியான்மர் இராணுவ ஆட்சிக்கு மகன் விடுத்துள்ள சவால் | Aung San Suu Kyis Son Challenges Myanmar

அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது என்பது தான் எங்களுக்குக் கிடைக்கும் ஓரே செய்தி. மியானமர் சிறையில் சூழல் மிகவும் கொடூரமானது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வந்த ஒரு கடிதமே அவருடனான தனது கடைசி நேரடித் தொடர்பு. நான் அரசியலில் இருக்க விரும்பவில்லை. ஆனால் எனது தாயின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இவ்வாறு கிம் அரிஸ் கூறினார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் : இடம்பிடிக்கவுள்ள கிரிக்கெட் அணிகள் : ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு

லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் : இடம்பிடிக்கவுள்ள கிரிக்கெட் அணிகள் : ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026