இலங்கையில் நிலக்கரி மோசடி..! விசேட கணக்காய்வு ஆரம்பம்

Sri Lanka Economic Crisis Power cut Sri Lanka Sri Lanka
By Kanna Sep 16, 2022 05:50 PM GMT
Report

இலங்கையில் நிலக்கரி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்ற நிதிக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இது தொடர்பான கணக்காய்வு நடத்தப்பட்டு வருவதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நிலக்கரி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான கணக்காய்வின் இறுதி அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தர் விருப்பம் தெரிவிப்பு

இலங்கையில் நிலக்கரி மோசடி..! விசேட கணக்காய்வு ஆரம்பம் | Coal Pruchase In Sri Lanka Coal Shortage

இதேவேளை, இலங்கைக்கு நிலக்கரி வழங்குவதற்கு விநியோகஸ்தர் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய டொலர் பற்றாக்குறை, நிலக்கரி இறக்குமதிக்கு தடையாக அமைந்துள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஆண்டிற்கான 2.25 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரிக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு நிலக்கரி கிடைக்காவிடின், பாரிய பிரச்சினையை எதிர்நோக்க நேரிடுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் 7500 மெட்ரிக் தொன் நிலக்கரி

இலங்கையில் நிலக்கரி மோசடி..! விசேட கணக்காய்வு ஆரம்பம் | Coal Pruchase In Sri Lanka Coal Shortage

இதேவேளை, லக்விஜய நிலக்கரி ஆலையின் மூன்று இயந்திரங்களையும் இயக்குவதற்கு நாளாந்தம் 7500 மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி உரிய முறையில் கிடைக்காவிடின், தற்போதைய நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது திருத்தப்படும் லக்விஜய நிலக்கரி ஆலையின் இரண்டாவது மின்பிறப்பாக்கியை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கு மேலும் கால தாமதமாகுமெனவும் சிறிலங்கா மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016