கரையோர தொடருந்து சேவைகள் பாதிப்பு
Colombo
Sri Lanka
Sri Lanka Railways
By Sathangani
தொடருந்து தடம்புரண்டதால் கரையோர பாதையில் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) தெரிவித்துள்ளது.
கொழும்பு (Colombo) கோட்டைக்கும் தலைமைச் செயலக தொடருந்து நிலையத்திற்கும் இடையில் 1040 இலக்க தொடருந்து இயந்திரம் தடம் புரண்டுள்ளது.
தொடருந்துகள் தடை
இதனால் காலைநேர அலுவலக தொடருந்துகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த நாட்களில் தொடருந்து சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்