போதைப்பொருள் வைத்திருந்த நைஜீரிய பிரஜைக்கு மரண தண்டனை - கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Nigeria
By Beulah
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) மரண தண்டனை விதித்துள்ளது.
245 கிராம் கொக்கைன் போதைப் பொருளை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பால்லே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மரண தண்டனை

அதன்படி, கொக்கைன் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி