அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டத்தடை - வெளிவந்தது வர்த்தமானி
law
gazzete
coconet
By Vanan
தென்னை மரங்களை வெட்டுவதாயின் இனிவரும் நாட்களில் கிராம சேவகர் அல்லது பிரதேச செயலகரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மரம் வெட்டுவதை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
பலா, பனை, தல் போன்ற மரங்களை வெட்டுவதற்கு இதுவரை விதிக்கப்பட்ட தடை வரிசையில் தென்னை மரமும் இணைக்கப்பட்டுள்ளது.
அனுமதி இன்றி தென்னை மரம் வெட்டுவதை தடை செய்யும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி